AI astrologer

Tuesday, October 10, 2023

ஜோதிடமும் ஜாதக கேள்விகளும்

யோக நரசிம்மர் துணை

கருப்பசாமி துனை


ஜோதித்தில் பல முறைகள் இருந்தாலும், ஜாதகம் பற்றிய கேள்விகள் என வரும் போது சுருங்கி விடுகிறது,

கேள்வி கேட்பரவரின் மனதில் உள்ள 

செயல் !  - நடக்குமா? நடக்காதா?

பொருள் ! - கிடைக்குமா? கிடைக்காதா?

சொல் !  - அமையுமா? அமையாதா?

என்பது போன்ற இரட்டை கேள்விகளில் அடங்கி விடுகிறது.


ஜோதிடரித்தில் எந்தவிதமான கேள்வியும் வரலாம் எல்லா கேள்விகளும் 12 ராசி கட்டத்திலும் (பாவகம்), 9 கிரகங்களிலும் (காரகம்), அடங்கி விடுகிறது. லக்கனம் என்ற ஒரு தத்துவம் அனைத்தையும் ஒரு மையப்புள்ளியில் வரவழைத்து நாம் தேடிய கேள்விக்கு விடையள்ளிக்கும். அதை சரியாக செய்ய செய்ய ஜோதிடரின் அனுபவமும் , சாமர்த்தியமும் வெளிப்படும் என என் குருமார்கள் சொல்ல கேட்டுள்ளேன்.


ஜோதிடரிடத்தில் வழக்கமாக கேட்கபடும் கேள்விகள்


படிப்பு

தொழில்

திருமணம்

குழந்தை பிறப்பு

ஆயுள்

தற்சமயம் ஏற்பட்டிருக்கும் சிக்கலுக்கான தீர்வு

முன்னம் ஏற்பட்ட வினை

முன்னோர் தவறவிட்ட வழமை செயல்

வாழ்வின் குற்றம் (சொல். செயல், தெய்வ).

சாபம்

பாவம்

புண்ணியம்


அப்பா இன்னும் எத்தனை எத்தனையோ.


ஒரு விணாடிக்கு 3 முறை இந்த அண்டம் மாற்றம் பெறுவதாக புத்தர் கூறுகிறார், நம் உடலும் ஒவ்வொரு வினாடியும் மறைந்து தோன்றுவதாக உறுதி சொல்கிறது விஞ்ஞானம். எல்லா தத்துவங்களும் ஒன்றை தெளிவாக சொல்கின்றன, அது தான் “உண்மை, நிதர்சனம், யதார்த்தம்”.


நாமும் நம் ஜாதக்ப்படி அது காட்டும் உண்மையை , நிதர்சனத்தை, யதார்த்ததை அறிய முயல்கிறோம். சிலர் சரியான பதிலை பெறுவதும், சிலர் சரியான பதிலை தேடி பலரை நாடுவதும் கண்கூடாக  பார்க்கிறோம்.


ஜோதிடமும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று பின்னி பினைந்தது, ஆன்மீகம் கலாச்சாரத்தை போதிப்பது போல், ஜோதிடமும் மனிதனை ஒரு சிறந்த் மனிதனாக மாற்றுவதே அதன் நோக்கமாக இருந்து வருகிறது.


நீங்களும் உங்கள் ஜாதக கேள்விகளை, மின்னஞ்சல் மூலமாக / வாட்ஸ் - அப் செயலி மூலமாக் கேட்க்கலாம். கேள்விகளுக்கான விடைகள் குருவருளுடனும், நான் தினமும் வழிபடும் தெய்வங்களான யோக நரசிம்மரின் தெய்வ அருளுடனும், நான் கற்ற ஜோதிட அனுபவத்தை கொண்டும் ஆராய்ந்து தரப்படும்.


whatsapp number : 9980350944

email address : sivamurugan.neelamegam@gmail.com

upi id : 9980350944@paytm


குறிப்பு :

  1. ஒரு கேள்விக்கு ரூபாய் 101 மட்டும்.

  2. கேள்வி என்பது ஒரே நிலையாக, ஒரு பொருள் படும் கேள்விகளே ஒரு கேள்வி என்று கொள்ளபடும்.

  3. பல தத்துவக கேள்விகள், பிரித்து அதற்க்கான கட்டணம் (₹51 ஒரு காரகம்) செலுத்த வேண்டி வரும் என்பதை அறிக.

No comments:

Post a Comment

மேஷ லக்னம்

  🌟 மேஷ லக்னம் – 12 பாவங்களின் சுருக்கமான வாழ்க்கைப் பலன்கள் 🌟 ஜோதிடத்தில், லக்னத்திலிருந்து ஒவ்வொரு பாவமும் வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்ச...